ஆதார் பான் இணைப்பு காலக்கெடு எதுவரை

 


  ஆதார்-பான் அட்டைகளை இணைப்பதற்கான காலக்கெடுவை ஜீன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உத்தரவு.