மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். இந்த திட்டம் ஏற்கனவே துாத்துக்குடி, நெல்லை, மாவட்டங்களில் சோதனை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் அமல்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்