வருமான வரி தாக்கல் தேதி என்ன


  2018-2019 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஜீன் 30 வரை அவகாசம்.கால தாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12% ல் இருந்து 9% ஆக குறையும்.