மண் சட்டின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் நினைவுக்கு வருவது மீன் குழம்பு. நினைத்தாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் மண் சட்டி மீன் குழம்பு.இந்த ருசிக்கு காரணம் மண்சட்டி தான்.ஆனால் மண் சட்டியில் சமைத்தால் எந்த நோயும் வராது. மண்சட்டி வாங்கி சமைப்பது நலம். இதனால் அசிடிடி, கேஸ், கைகால் வலி இதெல்லாம் போக மண் பானையில் சமைத்து சாப்பிட வேணடுமாம். வயது நாற்பதை தாண்டி விட்டால் மண்பானையில் சமைத்து சாப்பிடுவது நலமாக இருக்கும். நம்ம பசங்க, நம்ம குடும்ப நலன் கருதி மண்சட்டி வாங்கிட்டு வாங்க. மண் சட்டி வாங்கிட்டு வந்தாத்தான் சாப்பாடு. சரியா! கிளம்புங்க.
நாராயணதாசன்