புதுச்சேரி துணை நிலை ஆளுநரை சந்திக்கும் நேரம்

 



  புதுச்சேரி ராஜ்நிவாசில் துணை நிலை ஆளுநர் கிரண்பெடி நாள் தோறும் மக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார்.அவரை சந்திப்பதற்கான நேரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 திங்கள் முதல் சனிக்கிழமை காலை 7 முதல் 8 வரை, மதியம் 12.30 முதல் 1.30 வரை டாக்டர்.கிரண்பெடியை சந்தித்து குறைகளை கூறலாம்.


Register on line: rajnivas.py.gov.in or mail: chhrajnivas.py@gov.in