வாழும் சித்தர்கள்
புண்ணிய பூமியாம் புதுச்சேரியை காக்கும் ( வாழும் ) சித்தர்கள்.ஆம் சித்தர்கள் இந்த புதுச்சேரி மண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.புதுச்சேரியின் கிழக்கு பகுதி வங்காள விரிகுடா கடலால் சூழப்பட்டுள்ளது. மற்ற திசைகளில் மிகவும் பெருமைப் படத்தக்க சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது புதுச்சேரிக்கு கிடைத்த அரிய விசயமாகும்.சித்தர்களின் அருளும், ஆசியும் புதுவை பூமிக்கு இருப்பதால் காற்று, மழை, வெயிலின் தாக்கம் அதிகளவு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் மக்கள்.இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.அதை இனி வரும் பகுதிகளில் காண்போம்.
நாராயணதாசன்..