கொரோனா போரில் வெற்றி நிச்சயம்


  கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நிச்சயம்  வெற்றி பெறும் என்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை தலை வணங்குகிறேன்.நாட்டை காக்கும் பணியில் கொரோனா தடுப்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பாராட்டுகிறேன்.