தொற்றை தடுக்க தீவிரம் 7 மணிக்குள் மூட வேண்டும்

புதுச்சேரியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் புதுச்சேரியில் வேகமெடுக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்படது. அதன்படி ஏற்கனவே வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி இரவு 9 ணி வரை கடைகளைத் திறக்க அனுமதி வழங்கினார். தொடர்ந்து  தொற்று  அதிகமாக பரவுவதால் கடைகள் இயங்கும் நேரத்தை 2 மணிநேரம்  குறைத்து இனி இரவு 7 மணி வரை மட்டுமே இயங்க நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.